Thursday, December 29, 2011

இரயில் பாதை எங்கள் ஊரில் !


இரயில் பாதை எங்கள் ஊரில் !

இதோ இரயில் வருகிறது பாருங்க என்று ஒரு சத்தம் நானோ அங்கும் ,

 இங்கும் பார்த்தேன் அட! ஆமாம்! அது வேறெங்கேயும் இல்ல!  எங்க ஊரு 

மன்னார்குடியில் தான் !  ( சிக்கு புக்கு , சிக்கு புக்கு இரயில்  ) ... 



மன்னார்குடி - சென்னை இரயில் பாதை


எங்கள் ஊரிலிருந்து ( மன்னையிலிருந்து ) சென்னைக்கு இரயிலில்  ஏதுவாக பயணம் செல்லலாம் .

இரயில் எங்கள் ஊருக்கு வந்தது என்பது எங்களுக்கு பெருமை . 

அட அமாங்க நாங்களும் தொடர்வண்டியில் குடும்பத்துடன் , அழகான 

பசுமைநிரைந்த சோலைகளையும்  , வயல்வெளிகளையும் கண்டு மகிழ்ந்து  

செல்லுவோம் .


மன்னார்குடியிலிருந்து -  சென்னைக்கு  புறப்படும் இரயில்

" மன்னை  
to 
சென்னை "


  


21 comments:

இராஜராஜேஸ்வரி said...

சுகமான ரயில் பயணத்திற்கு வாழ்த்துகள்..

VijiParthiban said...

இராஜராஜேஸ்வரி அக்கா வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.

VijiParthiban said...

நம் நட்பு தொடரட்டும் அக்கா.......

ராஜி said...

சுகமான பயணத்துக்கு வாழ்த்துக்கள்

VijiParthiban said...

ராஜி அக்கா வருகைக்கும் , வாழ்த்துக்கும் நன்றி. நம் நட்பு மீண்டும் தொடரட்டும் .........

கோமதி அரசு said...

இயற்கையை ரசித்து செல்லும் ரயில் பயணம் சுகமானது தான்.

VijiParthiban said...

வாங்க கோமதி அக்கா வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி...

வை.கோபாலகிருஷ்ணன் said...

ரயில் படங்கள் அழகாக உள்ளன.
ரயில் பயணம் எப்போதும் சுகமானதே!

பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

VijiParthiban said...

ஐயா தங்களது வாழ்த்துக்கு நன்றி. நீங்கள் ஐயா என்று திருத்திக்கொள்ள சொன்னதற்கு மிக்க நன்றி.

VijiParthiban said...

வருக! வருக!! என வரவேற்கிறேன்............ என்னுடைய உறவினராக வந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி அட்சயா...

Athisaya said...

வணக்கம் உறவே..இனிதான பயணங்களுக்கு சிறிய சொந்த்த்திக் நிறைந்த வாழ்த்துக்ள்.பயண அனுபங்கள் இனிதாகட்டடும்.சந்திப்போம் சொந்தமே..!

VijiParthiban said...

வாத்துக்களுக்கு மிக்க நன்றி அதிசயா ...தொடரட்டும் நம் நட்பு...

R.Punitha said...

Hi Viji Parthiban ,

I'm Punitha of www.southindiafoodrecipes.blogspot.in

New to your space..

Looks nice and Keep on Dear..

One more thing to me Viji,

Please go to lavanya's recipes

and drop a comment on my post

Cabbage curry...

Thanks a lot Viji...

VijiParthiban said...

Welcome Punitha Sister. Thank you for your visit and comments...

VijiParthiban said...

Welcome to Qatar Mama...Vanakkam.....

மனோ சாமிநாதன் said...

எனது ஊரும் மன்னை தான்! என் கல்லூரிப்பருவத்தில் மன்னைக்கும் நீடாமங்கலத்திற்கும் இடையே ரயில் ஓடிக்கொண்டிருந்து, சில காலம் கழித்து நின்று விட்டது. இப்போது மறுபடியும் பரக்குடியிலிருந்து மன்னை வழியே சென்னைக்கு ரயில் செல்லுகிறது என்பது எத்தனை சந்தோஷம்!

வை.கோபாலகிருஷ்ணன் said...

”சிக்கு புக்கு , சிக்கு புக்கு இரயிலே”

இரயில் என்றாலே சத்தம் இருக்கத்தான் செய்யும்.

- தமிழ் அறிஞர் கி.வ.ஜ.சொன்னது.

சற்று முன் நான் படித்தது

’சத்தம்’ என்ற சொல்லுக்கு

SOUND

TICKET PRICE [வண்டிச்சத்தம்]

என்ற இரண்டு MEANING உண்டு.

அதையே அவர் அவ்வாறு சிலேடையாகக் கூறியுள்ளார்.

அன்புடன்
vgk

VijiParthiban said...

வாங்க மனோ அம்மா நீங்களும் மன்னைதானா கேட்கவே எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது.... உங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி... நம் நட்பு தொடரட்டும்.....

VijiParthiban said...

ஐயா உங்களின் கருத்திற்கு மிக்க நன்றி... எனக்கு sound என்பதற்கு நீங்கள் கொடுத்துள்ள அர்த்தத்திற்கு மிக்க நன்றிகள் ஐயா...

Theepz said...

Nice u attached pics too:)

http://theepz-madcrafts.blogspot.in/

Muruganandan M.K. said...

பயணம் இனிதாகட்டும்
புகைப்படங்கள் அருமை
சிறிய சுவையான அனுபவப் பதிவ